உணர்சிகளற்ற மரச்சிற்பங்கள
அதன் வளைவுகளில் கூட
எத்தனை நளினம்
நான் கூட அப்படித்தான்
கல்யாணச்சந்தையில் விலைபேசி
விற்கப்பட்டு
கட்டாய திருமணம்
என் ரசனைகளிற்கு விருந்தாகாத
புதிய மனிதனுடன்
என் வாழ்க்கை
இது உரிமைகளிற்கான குரல் அல்ல
உணர்வுகளிற்கான ஏக்கம்
Friday, May 25, 2007
Tuesday, May 15, 2007
நிஜங்களின் வாசகி
என் நிஜங்களிற்கும் நிழல்களிற்கும் போராட்டம்
ஜெயிப்பது நிழலா? நிஜமா? என்
நிஜங்களை மட்டும் நம்பிய என்னால்
நிழல்களை நம்ப முடியவில்லை
நிழல்களை கடந்து நிஜங்ளை நேசிக்கின்றேன்
நிஜங்களின் வாசகியாய்
ஜெயிப்பது நிழலா? நிஜமா? என்
நிஜங்களை மட்டும் நம்பிய என்னால்
நிழல்களை நம்ப முடியவில்லை
நிழல்களை கடந்து நிஜங்ளை நேசிக்கின்றேன்
நிஜங்களின் வாசகியாய்
வலி இன்றிய பிரிவு
என் கண்கள் பனித்தது கூட
தெரியாமல் தொடர்கிறது
உன் வேகம்
பேச்சுக் கணைகளால்
நீ புண்படுத்திய நெஞ்சம்
இன்னும் ஆறவில்லை
போதும் இத்துடன் விட்டுவிடு
என்னையும் என் கனவுகளையும்
கூண்டுக்குள் அடைபட விருப்பமில்லை
உன் பேச்சுகளிற்கு "ஆமா" போட
இனி மேலும் விருப்பமில்லை
உனக்காக என்னை மாற்றினேன்
என் கொள்கைகளை கூட
நீ மட்டும் மாறவில்லை
நம் உறவிற்காக கூட
சென்று வருகின்றேன்
நீ போட்ட விலங்கையும் தாண்டி
உன் வாசல் மீறி
என் கனவுகளுடன்
சுதந்திரமாக
தெரியாமல் தொடர்கிறது
உன் வேகம்
பேச்சுக் கணைகளால்
நீ புண்படுத்திய நெஞ்சம்
இன்னும் ஆறவில்லை
போதும் இத்துடன் விட்டுவிடு
என்னையும் என் கனவுகளையும்
கூண்டுக்குள் அடைபட விருப்பமில்லை
உன் பேச்சுகளிற்கு "ஆமா" போட
இனி மேலும் விருப்பமில்லை
உனக்காக என்னை மாற்றினேன்
என் கொள்கைகளை கூட
நீ மட்டும் மாறவில்லை
நம் உறவிற்காக கூட
சென்று வருகின்றேன்
நீ போட்ட விலங்கையும் தாண்டி
உன் வாசல் மீறி
என் கனவுகளுடன்
சுதந்திரமாக
"ARISING VOICES ARE NOT JUST ENOUGH TO FREE"
"Women’s organizations and feminist must show in their actions in deed. Women could achieve anything and everything in order to prove this a formation should be formed."
Man had passed several eras. Presently he dwell in the scientific world, which is encroached by computer. But women’s rights have not yet been given properly. It is in world not in deeds. Practically equality has not been given. This is the realistic fact.
We can turn back and review the history of the denial, prevailing for a lengthy period. The society of the male treat the females as sexual machines. This is a sexism against women. This society tries to handle the women as sexual instrument is very strong now.
What are the rights of women? Not to oppress women, do not govern them tyrannically, do not kill their desire , do not refuse their fundamental requirements. The structure of the rights consist all these aspect.
In the modern society women hold various tasks. Expressing frankly their concepts and conceits. Even though they are unable to reach their aiming satisfactory target. This is undeniable truth. Still in certain societies women have badly oppressed. They are unable to achieve their goals.
There are some women, who jumped over their demarcations and functioning extremely. But the society approaches of them in a different manner. Because of their expostulate situation. Women are oppressed in the circle of family. They struggle to come out of it.
The women , who raises her voice for the rights of women, also after her matrimony, abandons her struggle. She would be one of the common family figures. Therefore the oppression harshness and injustice continue against females.
This type of arrogance has not been stopped. This paves a way for anti-harassments, sexual abuse , and violation take place against to the women.
Women could not travel by bus freely. There are some acts to prevent the sexual harassments, violations and family violations. But the result of the implementation is questionable.
In the busy world equal to men women too work in the working places. But they are in a condition to fact harassments in different forms. Acts have enacted to impede the family violence. We need an act to prevent work place harassment too.
If it is so, an era would down to emancipate women’s slavery and respect their rights. There is no doubt in it.
Awareness on women’s rights should be taught to students from school level. From the tender age amongst students this concept should be rowed. Such a way we could build up the equality in the society between men and women.
Pointless to cry and arise voice after seeing the violence against to women organization. Get and give relief to the affected party or women. We should get together and act against those violence and think how to come out and think straightforward. Face the oasis bravely and fight for the aim, then we can reach the successive goal
Published in Jan 29th 2006"VIRAKESARI"
Written by Ms.Nishanthie Kathirgamanathan

Friday, May 11, 2007
முதுமையின் முகவரியால்

முதுமையின் முகவரி முகங்களில் மட்டும் தான்
முதுமை அடையவில்லை!அவர்களின் உணர்வுகள்
முத்து முத்தாய் வியர்வை சிந்தி
படைத்தனர் பல சாதனை!
அச் சாதனைகளுக்குள்ளேயும்
உண்டு பல வேதனை
கண்ணில் கனவுகளுடல் நெஞ்சில்
பல எதிர்பார்ப்புகளுடன்
உருவாக்க நினைத்த ஒரு
உலகத்தை - தாம்
பட்ட துன்பம் மறந்து எமை வடிக்க
புரிந்தனர் பல முயற்சிகள்
பாமரராய் இருந்தாலும்
படித்தவராய் இருந்தாலும்
அவருள்ளும் உண்டு பல பட்டறிவு
பகுத்தறிவு
பழைமை விரும்பியல்ல, பண்பாடு காப்போராய்
காத்து வந்த மரபுகள் சீரழிந்து போகாமல்
காத்தனர் எம் முன்னவர்
முன்னின்று வழிகாட்டி-நாம்
பின்னடைந்து போகாது-முன்சென்று
தலை நிமிர்ந்து நடைபோட ஏணிகள்
அவர் என்றும் எமக்கு
பட்டம் பதவியென்று
பார் போற்ற எமை வைத்த
ஆல விருட்சங்கள்
முதுமை வந்தவுடன் மூலைக்குள்ளே
முடக்கி வைத்திடல் ஞாயமன்று
அவர் விலை மதிப்பற்ற அனுபவம்-எமை
மானிடராய் நிலைநிறுத்தி
மனிதத்தை எம்முள் வளர்த்து விட்ட-முன்னவர்
அவர் படைத்ஹ்டு விட்ட சாதனைகளால்
செல்கின்றோம்
அவர் கனவிகளுக்கு உருக்கொடுத்து
புதியதியதோர் உலகம் படைக்க!
நிழலோடும் நினைவோடும்
ஆண்டுகள் இருபதிற்கும் மேல்
உன் முகம் கண்டு
ஞாபகத்தில் இல்லை நம்
உறவின் சுவடுகள்
போரெனும் அரக்கனின்
துப்பாக்கி வேட்டுகளிற்கும்
முடியாது தொடரும்
ஆட் கடத்தல்களும்
திக்கு திசை தெரியாது
சிதறி ஓடிய நினைவுகள்
மறக்க முடியவில்லை - திருப்பி
பார்க்கின்றேன் நினைவுகளை
உன் முகம் இல்லை என் நினைவில்
உறவுகள் இருந்தும் தெரியாது
நிழலோடும் நினைவோடும்
தொடர்வது தான் யுத்த அரக்கன்
நமக்களித்த பரிசுகள்
உன் முகம் கண்டு
ஞாபகத்தில் இல்லை நம்
உறவின் சுவடுகள்
போரெனும் அரக்கனின்
துப்பாக்கி வேட்டுகளிற்கும்
முடியாது தொடரும்
ஆட் கடத்தல்களும்
திக்கு திசை தெரியாது
சிதறி ஓடிய நினைவுகள்
மறக்க முடியவில்லை - திருப்பி
பார்க்கின்றேன் நினைவுகளை
உன் முகம் இல்லை என் நினைவில்
உறவுகள் இருந்தும் தெரியாது
நிழலோடும் நினைவோடும்
தொடர்வது தான் யுத்த அரக்கன்
நமக்களித்த பரிசுகள்
Subscribe to:
Posts (Atom)