Friday, May 11, 2007

முகவரிகள் தேடி

முகங்கள் இருந்தும்
நிலையான முகவரிகள் இல்லை
இனங்காண முடியாது
மனதினில் பல கனவு
களங்களை தேடி
தொடர்கிறது....
எனது
முகவரிகளின் பயணம்

No comments: